7th Book Second Term - ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்
Attempt 7th Book Second Term - ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை ......
- A. 40
- B. 42
- C. 44
- D. 46
எழுதினான் என்பது ...........
- A. பெயர்ப்பகுபதம்
- B. வினைப் பகுபதம்
- C. பெயர்ப் பகாப்பதம்
- D. வினைப் பகாப்பதம்
பெயர்ப்பகுபதம் ............. வகைப்படும்
- A. நான்கு
- B. ஐந்து
- C. ஆறு
- D. ஏழு
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு .............
- A. பகுதி
- B. விகுதி
- C. இடைநிலை
- D. சந்தி