7th Book Second Term - ஒரு வேண்டுகோள்
Attempt 7th Book Second Term - ஒரு வேண்டுகோள்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
மயிலும மானும் வனத்திற்கு ............. தருகின்றன.
- A. களைப்பு
- B. வனப்பு
- C. மலைப்பு
- D. உழைப்பு
மிளகாய் வற்றலின் ............. தும்மலை வரவழைக்கும்
- A. நெடி
- B. காட்சி
- C. மணம்
- D. ஓசை
அன்னை தான் பெற்ற ............. சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறாள்.
- A. தங்கையின்
- B. தம்பியின்
- C. மழலையின்
- D. கணவரின்
‘வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............
- A. வனம் + இல்லை
- B. வனப்பு + இல்லை
- C. வனப்பு + யில்லை
- D. வனப் + பில்லை
‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .............
- A. வார்ப்எனில்
- B. வார்ப்பினில்
- C. வார்ப்பெனில்
- D. வார்ப்பு எனில்