7th Book Second Term - இலக்கியவகைச் சொற்கள்
Attempt 7th Book Second Term - இலக்கியவகைச் சொற்கள்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ........
- A. இயற்சொல்
- B. திரிசொல்
- C. திசைச்சொல்
- D. வடசொல்
பலபொருள் தரும் ஒருசொல் என்பது .........
- A. இயற்சொல்
- B. திரிசொல்
- C. திசைச்சொல்
- D. வடசொல்
வடமொழி என்று அழைக்கப்படும் மொழி .........
- A. மலையாளம்
- B. கன்னடம்
- C. சமஸ்கிருதம்
- D. தெலுங்கு