7th Book Second Term - இன்பத்தமிழ்க் கல்வி
Attempt 7th Book Second Term - இன்பத்தமிழ்க் கல்வி: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ......
- A. மயில்
- B. குயில்
- C. கிளி
- D. அன்னம்
பின்வருவனவற்றுள் ‘மலை’ யைக் குறிக்கும் சொல்
- A. வெற்பு
- B. காடு
- C. கழனி
- D. புவி
‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .......
- A. ஏடு + தேன்
- B. ஏட்டு + எடுத்தேன்
- C. ஏடு + எடுத்தேன்
- D. ஏ + டெடுத்தேன்
‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..........
- A. துயின்று + இருந்தார்
- B. துயில் + இருந்தார்
- C. துயின்றி + இருந்தார்
- D. துயின் + இருந்தார்
என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....
- A. என்றுரைக்கும்
- B. என்றிரைக்கும்
- C. என்றரைக்கும்
- D. என்றுரைக்கும்