7th Book First Term - விலங்குகள் உலகம்

Attempt 7th Book First Term - விலங்குகள் உலகம்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது ......

    • A. காது
    • B. தந்தம்
    • C. கண்
    • D. கால்நகம்
  2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் .......

    • A. வேடந்தாங்கல்
    • B. கோடியக்கரை
    • C. முண்டந்துறை
    • D. கூந்தன்குளம்
  3. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............

    • A. காடு + ஆறு
    • B. காட்டு + ஆறு
    • C. காட் + ஆறு
    • D. காட் + டாறு
  4. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ...

    • A. அனைத்து + துண்ணி
    • B. அனை + உண்ணி
    • C. அனைத் + துண்ணி
    • D. அனைத்து + உண்ணி
  5. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ...........

    • A. நேரமாகி
    • B. நேராகி
    • C. நேரம்ஆகி
    • D. நேர்ஆகி
  6. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

    • A. வேட்டைஆடிய
    • B. வேட்டையாடிய
    • C. வேட்டாடிய
    • D. வேடாடிய