7th Book First Term - புலி தங்கிய குகை
Attempt 7th Book First Term - புலி தங்கிய குகை: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள் ........
- A. எனது
- B. எங்கு
- C. எவ்வளவு
- D. எது
‘யாண்டுள்ளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......
- A. யாண்டு + உளனோ?
- B. யாண் + உளனோ?
- C. யா + உளனோ?
- D. யாண்டு + உளனோ?
‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
- A. கல்லளை
- B. கல்அளை
- C. கலலளை
- D. கல்லுளை