7th Book First Term - பாஞ்சை வளம்
Attempt 7th Book First Term - பாஞ்சை வளம்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
ஊர்வலத்தின் முன்னால் ........ அசைந்து வந்தது.
- A. தோரணம்
- B. வானரம்
- C. வாரணம்
- D. சந்தனம்
பாஞ்சாலங்குறிச்சியில் ......... நாயை விரட்டிடும்.
- A. முயல்
- B. நரி
- C. பரி
- D. புலி
‘மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது .........
- A. மெத்தை விரிக்கப்பட்ட வீடு
- B. படுக்கையறை உள்ள வீடு
- C. மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
- D. மாடி வீடு
‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. பூட்டு + கதவுகள்
- B. பூட்டும் + கதவுகள்
- C. பூட்டின் + கதவுகள்
- D. பூட்டிய + கதவுகள்
‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......
- A. தோரணம் + மேடை
- B. தோரண + மேடை
- C. தோரணம் + ஓடை
- D. தோரணம் + ஓடை
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
- A. வாசல் அலங்காரம்
- B. வாசலங்காரம்
- C. வாசலலங்காரம்
- D. வாசலிங்காரம்