7th Book First Term - பேச்சு மொழியும் எழுத்துமொழியும்

Attempt 7th Book First Term - பேச்சு மொழியும் எழுத்துமொழியும்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. மொழியின் முதல் நிலை பேசுதல் ......... ஆகியனவாகும்.

    • A. படித்தல்
    • B. கேட்டல்
    • C. எழுதுதல்
    • D. வரைதல்
  2. ஒலியின் வரிவடிவம் ............. ஆகும்.

    • A. பேச்சு
    • B. எழுத்து
    • C. குரல்
    • D. பாட்டு
  3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று .............

    • A. உருது
    • B. இந்தி
    • C. தெலுங்கு
    • D. ஆங்கிலம்
  4. பேச்சுமொழியை ............. வழக்கு என்றும் கூறுவர்

    • A. இலக்கிய
    • B. உலக
    • C. நூல்
    • D. மொழி