7th Book First Term - நால்வகை குறுக்கங்கள்

Attempt 7th Book First Term - நால்வகை குறுக்கங்கள்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு .....

    • A. அரை
    • B. ஒன்று
    • C. ஒன்றரை
    • D. இரண்டு
  2. மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல் ...........

    • A. போன்ம்
    • B. மருண்ம்
    • C. பழம் விழுந்தது
    • D. பணம்கிடைத்தது
  3. சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது .......

    • A. ஐகாரக் குறுக்கம்
    • B. ஒளகாரக் குறுக்கம்
    • C. மகரக் குறுக்கம்
    • D. ஆய்தக் குறுக்கம்