7th Book First Term - திருக்குறள்

Attempt 7th Book First Term - திருக்குறள்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. வாய்மை எனப்படுவது .........

    • A. அன்பாகப் பேசுதல்
    • B. தீங்குதராத சொற்களைப் பேசுதல்
    • C. துமிழில் பேசுதல்
    • D. சத்தமாகப் பேசுதல்
  2. ...... செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்

    • A. மன்னன்
    • B. பொறாமை இல்லாதவன்
    • C. போறாமை உள்ளவன்
    • D. செல்வந்தன்
  3. 'பொருட்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .......

    • A. பொரு + செல்வம்
    • B. பொருட் + செல்வம்
    • C. பொருள் + செல்வம்
    • D. பொரும் + செல்வம்
  4. 'யாதெனில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

    • A. யா + எனின்
    • B. யாது + எனின்
    • C. யா + தெனின்
    • D. யாது + எனின்
  5. தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது .......

    • A. தன்நெஞ்சு
    • B. தன்னெஞ்சு
    • C. தானெஞ்சு
    • D. தனெஞ்சு
  6. தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......

    • A. தீதுண்டோ
    • B. தீதுஉண்டோ
    • C. தீதிண்டோ
    • D. தீயுண்டோ