7th Book First Term - தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
Attempt 7th Book First Term - தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
முத்துராமலிங்கரின் கல்வி தடைபடக் காரணம் ...... நோய்
- A. காய்ச்சல்
- B. பிளேக்
- C. காலரா
- D. பெரியம்மை
முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ......
- A. தூத்துக்குடி
- B. காரைக்குடி
- C. சாயல்குடி
- D. மன்னார்குடி
முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் .........
- A. இராஜாஜி
- B. நேதாஜி
- C. காந்திஜி
- D. நேருஜி
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டியவர் ........
- A. இராஜாஜி
- B. பெரியார்
- C. திரு.வி.க
- D. நேதாஜி
வாய்ப்பூட்டுச் சட்டத்தால் பேசத் தடை விதிக்கப்பட்ட வடநாட்டுத் தலைவர்...
- A. காந்தியடிகள்
- B. பட்டேல்
- C. திலகர்
- D. நேதாஜி