7th Book First Term - தமிழ்மொழி

Attempt 7th Book First Term - தமிழ்மொழி: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பறவைகள் ............. பறந்து செல்கின்றன.

    • A. நிலத்தில்
    • B. விசும்பில்
    • C. மரத்தில்
    • D. நீரில்
  2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் .............

    • A. மரபு
    • B. பொழுது
    • C. வரவு
    • D. தகவு
  3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

    • A. இரண்டு + திணை
    • B. இரு + திணை
    • C. இருவர் + திணை
    • D. இருந்து + திணை
  4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

    • A. ஐம் + பால்
    • B. ஐந்து + பால்
    • C. ஐம்பது + பால்
    • D. ஐ + பால்