7th Book First Term - காடு

Attempt 7th Book First Term - காடு: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. வாழை கன்றை .............

    • A. ஈன்றது
    • B. வழங்கியது
    • C. கொடுத்தது
    • D. தந்தது
  2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .......

    • A. காடு + டெல்லாம்
    • B. காடு + எல்லாம்
    • C. கா + டெல்லாம்
    • D. கான் + எல்லாம்
  3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .......

    • A. கிழங்குஎடுக்கும்
    • B. கிழங்கெடுக்கும்
    • C. கிழங்குடுக்கும்
    • D. கிழங்கொடுக்கும்