7th Book First Term - ஒன்றல்ல இரண்டல்ல
Attempt 7th Book First Term - ஒன்றல்ல இரண்டல்ல: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் …………
- A. கலம்பகம்
- B. பரிபாடல்
- C. பரணி
- D. அந்தாதி
வானில் ............... கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
- A. அகில்
- B. முகில்
- C. துகில்
- D. துயில்
‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. இரண்டு + டல்ல
- B. இரண்டு + அல்ல
- C. இரண்டு + இல்ல
- D. இரண்டு + அல்ல
‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. தந்து + உதவும்
- B. தா + உதவும்
- C. தந்து + தவும்
- D. தந்த + உதவும்
ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....
- A. ஒப்புமைஇல்லாத
- B. ஒப்பில்லாத
- C. ஒப்புமையில்லாத
- D. ஒப்புஇல்லாத