7th Book First Term - எங்கள் தமிழ்

Attempt 7th Book First Term - எங்கள் தமிழ்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் …………

    • A. வழி
    • B. குறிக்கோள்
    • C. கொள்கை
    • D. அறம்
  2. குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………

    • A. குரல் + யாகும்
    • B. குரல் + ஆகும்
    • C. குர + லாகும்
    • D. குர + ஆகும்
  3. வான் ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

    • A. வான் ஒலி
    • B. வானொலி
    • C. வாவொலி
    • D. வானெலி