7th Book First Term - அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Attempt 7th Book First Term - அப்படியே நிற்கட்டும் அந்த மரம்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது .............
- A. பச்சைஇலை
- B. கோலிக்குண்டு
- C. பச்சைக்காய்
- D. செங்காய்
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை .............
- A. மண் ஒட்டிய பழங்கள்
- B. சூடான பழங்கள்
- C. வேகவைத்த பழங்கள்
- D. சுடப்பட்ட பழங்கள்
‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. பெயர + றியா
- B. பெயர் + றறியா
- C. பெயர் + அறியா
- D. பெயர + அறியா
‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............
- A. மன + மில்லை
- B. மனமி + இல்லை
- C. மனம் + மில்லை
- D. மனம் + இல்லை
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........
- A. நேற்றுஇரவு
- B. நேற்றிரவு
- C. நேற்றுறவு
- D. நேந்இரவு