6th Book Third Term - மனித நேயம்

Attempt 6th Book Third Term - மனித நேயம்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்

    • A. மனித வாழ்க்கை
    • B. மனித உரிமை
    • C. மனித நேயம்
    • D. மனித உடைமை
  2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் ......... காட்டியவர் வள்ளலார்.

    • A. கோபம்
    • B. வெறுப்பு
    • C. கவலை
    • D. அன்பு
  3. அன்னை தெரசாவிற்கு ...............க்கான ‘நோபால் பரிசு’ கிடைத்தது.

    • A. பொருளாதாரம்
    • B. இயற்பியல்
    • C. மருத்துவம்
    • D. அமைதி
  4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்.

    • A. குழந்தைகளைப் பாதுகாப்போம்
    • B. குழந்தைகளை நேசிப்போம்
    • C. குழந்தைகளை வளர்ப்போம்
    • D. குழந்தைகள் உதவி மையம்