6th Book Third Term - பாரதம் அன்றைய நாற்றங்கால்
Attempt 6th Book Third Term - பாரதம் அன்றைய நாற்றங்கால்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
- A. திருவாசகம்
- B. திருக்குறள்
- C. திரிகடுகம்
- D. திருப்பாவை
காளிதாசன் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
- A. காவிரிக்கரை
- B. வைகைக்கரை
- C. கங்கைக்கரை
- D. யமுனைக்கரை
கலைக் கூடமாகக் காட்சி தருவது.
- A. சிற்பக்கூடம்
- B. ஓவியக்கூடம்
- C. பள்ளிக்கூடம்
- D. சிறைக்கூடம்
நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. நூல் +ஆடை
- B. நூலா + டை
- C. நூல் +லாடை
- D. நூலா + ஆட
எதிர் + ஒலிக்க என்பததைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. எதிரலிக்க
- B. எதிர்ஒலிக்க
- C. எதிரொலிக்க
- D. எதிர்ரொலிக்க