6th Book Third Term - பெயர்ச்சொல்

Attempt 6th Book Third Term - பெயர்ச்சொல்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

    • A. புறவை
    • B. மண்
    • C. முக்காலி
    • D. மரங்கொத்தி
  2. காரணப்பெயரை வட்டமிடுக.

    • A. மரம்
    • B. வளையல்
    • C. சுவர்
    • D. யானை
  3. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

    • A. வயல்
    • B. வாழை
    • C. மீன்கொத்தி
    • D. பறவை