6th Book Third Term - பராபரக் கண்ணி

Attempt 6th Book Third Term - பராபரக் கண்ணி: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. தம் + உயிர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    • A. தம்முயிர்
    • B. தமுயிர்
    • C. தம்உயிர்
    • D. தமுஉயிர்
  2. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    • A. இன்புற்றிருக்க
    • B. இன்புறறிக்க
    • C. இன்புற்றுஇருக்க
    • D. இன்புறுஇருக்க
  3. தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

    • A. தானெ + என்று
    • B. தான் + என்று
    • C. தா + னென்று
    • D. தான் + னென்று
  4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ...............

    • A. அழிவு
    • B. துன்பம்
    • C. சுறுசுறுப்பு
    • D. சோகம்