6th Book Third Term - பசிப்பிணி போக்கிய பாவை

Attempt 6th Book Third Term - பசிப்பிணி போக்கிய பாவை: 2 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ........

    • A. இலங்கைத்தீவு
    • B. இலட்சத்தீவு
    • C. மணிபல்லவத் தீவு
    • D. மாலத்தீவு
  2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் .....

    • A. சித்திரை
    • B. ஆதிரை
    • C. காயச்சண்டிகை
    • D. திவதிலகை