6th Book Third Term - திருக்குறள்

Attempt 6th Book Third Term - திருக்குறள்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ............ ஆகும்.

    • A. புகை
    • B. ஈகை
    • C. வறுமை
    • D. கொடுமை
  2. பிற உயிர்களின் ............க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

    • A. மகிழ்வை
    • B. செல்வத்தை
    • C. துன்பத்தை
    • D. பகையை
  3. உள்ளத்தில் ............ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

    • A. மகிழ்ச்சி
    • B. மன்னிப்பு
    • C. துணிவு
    • D. குற்றம்