6th Book Third Term - ஆசிய ஜோதி
Attempt 6th Book Third Term - ஆசிய ஜோதி: 7 questions in 9 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
- A. ஜீவஜோதி
- B. ஆசியஜோதி
- C. நவஜோதி
- D. ஜீவன்ஜோதி
நேர்மையான வாழ்வை வாழ்பவர்
- A. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
- B. உயிர்களைத் துன்புறுத்துபவர்
- C. தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
- D. தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
ஒருவர் செய்யக் கூடாதது
- A. நல்வினை
- B. தீவினை
- C. பிறவினை
- D. தன்வினை
எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
- A. எளிது + தாகும்
- B. எளி + தாகும்
- C. எளிது + ஆகும்
- D. எளிதா + ஆகும்
பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
- A. பாலை + யெல்லாம்
- B. பாலை + எல்லாம்
- C. பாலை + எலாம்
- D. பா + எல்லாம்
இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. இன்உயிர்
- B. இனியஉயிர்
- C. இன்னுயிர்
- D. இனிமைஉயிர்
மலை + எலாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. மலைஎலாம்
- B. மலையெலாம்
- C. மலையலாம்
- D. மலைஎல்லாம்