6th Book Second Term - வளரும் வணிகம்
Attempt 6th Book Second Term - வளரும் வணிகம்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்
- A. நுகர்வோர்
- B. தொழிலாளி
- C. முதலீட்டாளர்
- D. நெசவாளி
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. வணிகசாத்து
- B. வணிகம்சாத்து
- C. வணிகச்சாத்து
- D. வணிகத்துசாத்து
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. புண்டமாற்ற
- B. பண்டம்மாற்று
- C. பண்டமாற்று
- D. பண்டுமாற்று
வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. வண்ணம் + படங்கள்
- B. வண்ணப் + படங்கள்
- C. வண்ண + படங்கள்
- D. வண்ணமான + படங்கள்
விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. விரி + வடைந்த
- B. விரி + அடைந்த
- C. விரிவு + அடைந்த
- D. விரிவ் அடைந்த