6th Book Second Term - முதுரை

Attempt 6th Book Second Term - முதுரை: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. மாணவர்கள் நூல்களை .................... கற்க வேண்டும்.

    • A. மேலோட்டமாக
    • B. மாசற
    • C. மாசற
    • D. மயக்கமுற
  2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. இடம் + மெல்லாம்
    • B. இடம் + எல்லாம்
    • C. இட் + எல்லாம்
    • D. இட் + மெல்லாம்
  3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. மாச + அற
    • B. மாசு + அற
    • C. மாச + உற
    • D. மாசு + உற
  4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    • A. குற்றமில்லாதவர்
    • B. குற்றமல்லாதவர்
    • C. குற்றமடல்லாதவர்
    • D. குற்றும்அல்லாதவர்
  5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    • A. சிறப்புஉடையார்
    • B. சிறப்புடையார்
    • C. சிறப்படையார்
    • D. சிறப்படையார்