6th Book Second Term - நானிலம் படைத்தவன்
Attempt 6th Book Second Term - நானிலம் படைத்தவன்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் .............
- A. மகிழ்ச்சி
- B. துன்பம்
- C. வீரம்
- D. அழுகை
கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. கல் + அடுத்து
- B. கல் + எடுத்து
- C. கல் + லடுத்து
- D. கல் + லெடுத்து
நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............
- A. நா + னிலம்
- B. நான்கு + நிலம்
- C. நா + நிலம்
- D. நான் + நிலம்
நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .........
- A. நாடென்ற
- B. நாடன்ற
- C. நாடுஎன்ற
- D. நாடுஅன்ற
கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .........
- A. குலம்ஏறி
- B. கலமறி
- C. கலன்ஏறி
- D. கலமேறி