6th Book Second Term - திருக்குறள்
Attempt 6th Book Second Term - திருக்குறள்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
- A. நாம் முகம் மாறினால்
- B. நாம் வீடு மாறினால்
- C. நாம் நன்கு வரவேற்றால்
- D. நாம் முகவரி மாறினால்
நிலையான செல்வம் ..................
- A. தங்கம்
- B. பணம்
- C. ஊக்கம்
- D. ஏக்கம்
ஆராயும் அறிவு உடையவர்கள் .................. சொற்களைப் பேசமாட்டார்கள்.
- A. உயர்வான்
- B. விலையற்ற
- C. பயன்தராத
- D. பயன்உடைய
பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. பொருளு + டைமை
- B. பொரு + ளுடைமை
- C. பொருள் + உடைமை
- D. பொருள் + ளுடைமை
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்ந்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. உள்ளுவதுஎல்லாம்
- B. உள்ளுவதெல்லாம்
- C. உள்ளுவத்தெல்லாம்
- D. உள்ளவதுதெல்லாம்
பயன் + இலா என்பதனைச் சேர்ந்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. பயனிலா
- B. பயனில்லா
- C. பயன்இலா
- D. பயன்இல்லா