6th Book Second Term - துன்பம் வெல்லும் கல்வி
Attempt 6th Book Second Term - துன்பம் வெல்லும் கல்வி: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
மாணவர் பிறர் ............ நடக்கக் கூடாது.
- A. போற்றும்படி
- B. தூற்றும்படி
- C. பார்க்கும்படி
- D. வியக்கும்படி
நாம் ............ சொல்படி நடக்க வேண்டும்.
- A. இளையோர்
- B. ஊரார்
- C. மூத்தோர்
- D. வழிப்போக்கர்
கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. கையில் + பொருள்
- B. கை + பொருள்
- C. கை + பொருள்
- D. கைப்பு + பொருள்
மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. மானம்இல்லா
- B. மானமில்லா
- C. மானமல்லா
- D. மானம்இல்லை