6th Book Second Term - தமிழர் பெருவிழா
Attempt 6th Book Second Term - தமிழர் பெருவிழா: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கதிர் முற்றியதும் ............ செய்வர்
- A. அறுவடை
- B. உரமிடுதல்
- C. நடவு
- D. களையெடுத்தல்
விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாலையாய் ............ கட்டுவர்.
- A. செடி
- B. கொடி
- C. தோரணம்
- D. அலங்கார வலைவு
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ............
- A. பொங்கலன்று
- B. பொங்கல்அன்று
- C. பொங்கலென்று
- D. பொங்கஅன்று
போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............
- A. போகி + பண்டிகை
- B. போ + பண்டிகை
- C. போகு + பண்டிகை
- D. போகிப் + பண்டிகை
பழையன கழிதலும் ............ புகுதலும்.
- A. புதியன
- B. புதுமை
- C. புதிய
- D. புதுமையான
பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ............ தரும்.
- A. அயர்வும்
- B. கனவு
- C. துன்பம்
- D. சோர்வு