6th Book Second Term - கல்விக்கண் திறந்தவர்
Attempt 6th Book Second Term - கல்விக்கண் திறந்தவர்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
- A. ஆடு மேய்க்க ஆள் இல்லை
- B. ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
- C. வழி தெரியவில்லை
- D. பேருந்து வசதியில்லை
பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. பசி + இன்றி
- B. பசி + யின்றி
- C. பசு + யின்றி
- D. பசு + இன்றி
படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. படி + அறிவு
- B. படிப்பு + அறிவு
- C. படி + வறிவு
- D. படிப்பு + வறிவு
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. காட்டாறு
- B. காடாறு
- C. காட்டுஆறு
- D. காடுஆறு