6th Book Second Term - கண்மணியே கண்ணுறங்கு
Attempt 6th Book Second Term - கண்மணியே கண்ணுறங்கு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. பாட்டி + சைத்து
- B. பாட்டி + இசைத்து
- C. பாட்டு + இசைத்து
- D. பாட்டு + சைத்து
கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. கண் + உறங்கு
- B. கண்ணு + உறங்கு
- C. கண் + றங்கு
- D. கண்ணு + றங்கு
வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. வாழையிலை
- B. வாழைஇலை
- C. வாழலை
- D. வாழிலை
கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. கைமர்த்தி
- B. கைஅமர்த்தி
- C. கையமர்த்தி
- D. கையெமர்த்தி
உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
- A. மறைந்த
- B. நிறைந்த
- C. குறைந்த
- D. தோன்றிய