6th Book Second Term - கடலோடு விளையாடு
Attempt 6th Book Second Term - கடலோடு விளையாடு: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கதிர்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. கதிர்ச் + சுடர்
- B. கதிரின் + சுடர்
- C. கதிரவன் + சுடர்
- D. கதிர் + சுடர்
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. மூச்சு + அடக்கி
- B. மூச் + அடக்கி
- C. மூச் + சடக்கி
- D. மூச்சை + அடக்கி
பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. பெருமைவனம்
- B. பெருவானம்
- C. பெருமானம்
- D. பேர்வானம்
அடிக்கம் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. அடிக்குமலை
- B. அடிக்கம் அலை
- C. அடிக்கிலை
- D. அடியலை