6th Book Second Term - ஆசாரக்கோவை

Attempt 6th Book Second Term - ஆசாரக்கோவை: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பிறரிடம் நான் ............ பேசுவேன்.

    • A. கடுஞ்சொல்
    • B. இன்சொல்
    • C. வன்சொல்
    • D. கொடுஞ்சொல்
  2. பிறர் நமக்குச் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்வது ........ ஆகும்.

    • A. வம்வு
    • B. அமைதி
    • C. அடக்கம்
    • D. பொறை
  3. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    • A. அறிவுடைமை
    • B. அறிவூடைமை
    • C. அறியுடைமை
    • D. அறிஉடைமை
  4. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    • A. இவைஎட்டும்
    • B. இவையெட்டும்
    • C. இவ்வெட்டும்
    • D. இவ்எட்டும்
  5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. நன்றி + யறிதல்
    • B. நன்றி + அறிதல்
    • C. நன்று + அறிதல்
    • D. நன்று யறிதல்
  6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......

    • A. பொறையுமை + உடைமை
    • B. பொறை + யுடைமை
    • C. பொறை + யுடைமை
    • D. பொறை + உடைமை