6th Book First Term - வளர்தமிழ்
Attempt 6th Book First Term - வளர்தமிழ்: 7 questions in 9 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தொன்மை என்னும் சொல்லின் பொருள்
- A. புதுமை
- B. பழமை
- C. பெருமை
- D. சீர்மை
இடப்புறம் என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ......
- A. இடன் + புறம்
- B. இடது + புறம்
- C. இட + புறம்
- D. இடம் + புறம்
சீரிளமை என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ......
- A. சீர் + இளமை
- B. சீர்மை + இளமை
- C. சீ + இளமை
- D. சீர் + இளமை
சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......
- A. சிலம்பதிகாரம்
- B. சிலப்பதிகாரம்
- C. சிலம்புதிகாரம்
- D. சிலபதிகாரம்
கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. கணினிதமிழ்
- B. கணினித்தமிழ்
- C. கணிணிதமிழ்
- D. கணிணிதமி
தமிழ்ப்போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர்
- A. கண்ணதாசன்
- B. பாரதியார்
- C. பாரதிதாசன்
- D. வாணிதாசன்
மா என்னும் சொல்லின் பொருள்
- A. மரம்
- B. வானம்
- C. விலங்கு
- D. அம்மா