6th Book First Term - தமிழுக்கும்மி
Attempt 6th Book First Term - தமிழுக்கும்மி: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தமிழ்மொழியில் படித்தால் ........................ அடையலாம்
- A. பன்மை
- B. மேன்மை
- C. பொறுமை
- D. சிறுமை
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ........................ சுருங்கி விட்டது.
- A. மேதினி
- B. நிலா
- C. வானம்
- D. காற்று
செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
- A. செந் + தமிழ்
- B. செம் + தமிழ்
- C. சென்மை + தமிழ்
- D. செம்மை + தமிழ்
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. பொய் + அகற்றும்
- B. பொய் + கற்றும்
- C. பொய் + கற்றும்
- D. பொய் + யகற்றும்
பாட்டு + இருக்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- A. பாட்டிருக்கும்
- B. பாட்டிருக்கும்
- C. பாடியிருக்கும்
- D. பாடியிருக்கும்
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- A. எட்டுத்திசை
- B. எட்டிதிசை
- C. எட்டுதிசை
- D. எட்டிஇசை