6th Book First Term - சிலப்பதிகாரம்
Attempt 6th Book First Term - சிலப்பதிகாரம்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கழுத்தில் சூடுவது ............
- A. தார்
- B. கணையாழி
- C. தண்டலை
- D. மேகலை
கதிரவனின் மற்றொரு பெயர் ............
- A. புதன்
- B. ஞாயிறு
- C. சந்திரன்
- D. செவ்வாய்
வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
- A. வெண் + குடை
- B. வெண்மை + குடை
- C. வெம் + குடை
- D. வெம்மை + குடை
பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
- A. பொன் + கோட்டு
- B. பொற் + கோட்டு
- C. பொண் + கோட்டு
- D. பொற்போ + இட்டு
கொங்கு + அலர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. கொங்குஅலர்
- B. கொங்அலர்
- C. கொங்கலர்
- D. கொங்குலர்
அவன் + அலிபோல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
- A. அவன்அலிபோல்
- B. அவனலிபோல்
- C. அவன்வளிபோல்
- D. அவனளிபோல்