6th Book First Term - சிறகின் ஓசை
Attempt 6th Book First Term - சிறகின் ஓசை: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ..........
- A. தட்பம் + வெப்பம்
- B. தட்ப + வெப்பம்
- C. தட் + வெப்பம்
- D. தட்பு + வெப்பம்
வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ..........
- A. வேதி + யுரங்கள்
- B. வேதி + உரங்கள்
- C. வேத் + உரங்கள்
- D. வேதியு + ரங்கள்
தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ..........
- A. தரையிறங்கும்
- B. தரைஇறங்கும்
- C. தரையுறங்கும்
- D. தரைற்றங்கும்
வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- A. வழிதடம்
- B. வழித்தடம்
- C. வழிஇடம்
- D. வழித்திடம்
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி
- A. துருவப்பகுதி
- B. இமயமலை
- C. இந்தியா
- D. தமிழ்நாடு