6th Book First Term - காணிநிலம்

Attempt 6th Book First Term - காணிநிலம்: 7 questions in 9 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல்

    • A. ஏரி
    • B. கேணி
    • C. குளம்
    • D. ஆறு
  2. சித்தம் என்பதன் பொருள்

    • A. உள்ளம்
    • B. மனம்
    • C. குணம்
    • D. வனம்
  3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்

    • A. அடுக்குகள்
    • B. கூரை
    • C. சாளரம்
    • D. வாயில்
  4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

    • A. நன் + மாடங்கள்
    • B. நற் + மாடங்கள்
    • C. நன்மை + மாடங்கள்
    • D. நல் + மாடங்கள்
  5. நிலத்தின்இடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

    • A. நிலம் + இடையே
    • B. நிலத்தின் + இடையே
    • C. நிலத்து + இடையே
    • D. நிலத் + திடையே
  6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ..........

    • A. முத்துசுடர்
    • B. முச்சுடர்
    • C. முத்தடர்
    • D. முத்துச்சுடர்
  7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ..........

    • A. நிலாவொளி
    • B. நிலஒளி
    • C. நிலாவெளி
    • D. நிலவுஒளி