6th Book First Term - கணினியின் நண்பன்

Attempt 6th Book First Term - கணினியின் நண்பன்: 8 questions in 10 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ............

    • A. நூலறிவு
    • B. நுண்ணறிவு
    • C. சிற்றறிவு
    • D. பட்டறிவு
  2. தானே இயங்கும் இயந்திரம் ............

    • A. கணினி
    • B. தானியங்கி
    • C. அலைபேசி
    • D. தொலைக்காட்சி
  3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............

    • A. நின் + றிருந்த
    • B. நின்று + இருந்த
    • C. நின்றி + இருந்த
    • D. நின்றி + ருந்த
  4. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............

    • A. அவ்வு + ருவம்
    • B. அ + உருவம்
    • C. அவ் + உருவம்
    • D. அ + ருவம்
  5. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

    • A. மருத்துவம்துறை
    • B. மருத்துவதுறை
    • C. மருத்துவத்துறை
    • D. மருத்துவத்துறை
  6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

    • A. செயலிழக்க
    • B. செயல்இழக்க
    • C. செயஇழக்க
    • D. செலிழக்க
  7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ...............

    • A. போக்குதல்
    • B. தள்ளுதல்
    • C. அழித்தல்
    • D. சேர்த்தல்
  8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

    • A. அரிது
    • B. சிறிது
    • C. பெரிது
    • D. வறிது