6th Book First Term - இன்பத்தமிழ்

Attempt 6th Book First Term - இன்பத்தமிழ்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ஏற்றத் தாழ்வற்ற .................... அமைய வேண்டும்.

    • A. சமூகம்
    • B. நாடு
    • C. வீடு
    • D. தெரு
  2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு .................... ஆக இருக்கும்.

    • A. மகிழ்ச்சி
    • B. கோபம்
    • C. வருத்தம்
    • D. அசதி
  3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்................

    • A. நிலயென்று
    • B. நிலவென்று
    • C. நிலவன்று
    • D. நிலவுஎன்று
  4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்................

    • A. தமிழங்கள்
    • B. தமிழெங்கள்
    • C. தமிழுங்கள்
    • D. தமிழ்எங்கள்
  5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. அமுது + தென்று
    • B. அமுது + என்று
    • C. அமுது + ஒன்று
    • D. அமு + தென்று
  6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. செம்மை + பயிர்
    • B. செம் + பயிர்
    • C. செமை + பயிர்
    • D. செம்பு + பயிர்