6th Book First Term - அறிவியலால் ஆள்வோம்
Attempt 6th Book First Term - அறிவியலால் ஆள்வோம்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
அவன் எப்போதும் உண்மையையே ....................................
- A. உரைக்கின்றான்
- B. உழைக்கின்றான்
- C. உறைக்கின்றான்
- D. உரைகின்றான்
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. ஆழமான + கடல்
- B. ஆழ் + கடல்
- C. ஆழ் + கடல்
- D. ஆழம் + கடல்
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. விண் + ஒளி
- B. விண் + வெளி
- C. விண் + ஒளி
- D. விண் + வெளி
நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- A. நீலம்வான்
- B. நீள்வான்
- C. நீலவான்
- D. நீலவான்
இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- A. இல்லாதுஇயங்கும்
- B. இல்லாஇயங்கும்
- C. இல்லாதியங்கும்
- D. இல்லதியங்கும்