6th Book First Term - அறிவியல் ஆத்திச்சூடி

Attempt 6th Book First Term - அறிவியல் ஆத்திச்சூடி: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. உடல் நோய்க்கு .......... தேவை

    • A. ஓடாதம்
    • B. இனிப்பு
    • C. உணவு
    • D. உடை
  2. நண்பர்களுடன் .......... விளையாடு

    • A. ஒருமித்து
    • B. மாறுபட்டு
    • C. தனித்து
    • D. பகைத்து
  3. கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..........

    • A. கண் + அறி
    • B. கண்டு + அறி
    • C. கண்ட + அறி
    • D. கண் + டறி
  4. ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..........

    • A. ஓய்வு அற
    • B. ஓய் அ ற
    • C. ஓய் வற
    • D. ஓய்வு வற
  5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ..........

    • A. ஏன்என்று
    • B. ஏனென்று
    • C. ஏனென்றும்
    • D. ஏனன்று
  6. ஓடாதம் + உம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ..........

    • A. ஓடாதமாம்
    • B. ஓடாததும்
    • C. ஓடாதாம்
    • D. ஓடாதஉம்