10th Standard - இயல் மூன்று
Attempt 10th Standard - இயல் மூன்று: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பின்வருவனவற்றுள் முறையான தொடர்.
- A. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு இடமுண்டு
- B. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
- C. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
- D. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது
- A. புத்தூர்
- B. மூதூர்
- C. பேரூர்
- D. சிற்றூர்
அறிஞருக்கு நூல் அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.
- A. வேற்றுமை உருபு
- B. எழுவாய்
- C. ஊவம உருபு
- D. உரிச்சொல்
காசிக்காண்டம் என்பது:
- A. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
- B. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
- C. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
- D. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
- A. நிலத்திற்கேற்ற விருந்து
- B. இன்மையிலும் விருந்து
- C. அல்லிலும் விருந்து
- D. உற்றாரின் விருந்து