10th Standard - இயல் நான்கு
Attempt 10th Standard - இயல் நான்கு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
‘உனதருளே பார்ப்பவன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?
- A. குலசேகராழ்வாரிடம் இறைவன்
- B. இறைவனிடம் குலசேகராழ்வார்
- C. மருத்துவரிடம் நோயாளி
- D. நோயாளிடம் மருத்துவர்
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க. தலைப்பு : செயற்கை நுண்ணறிவு குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திரன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
- A. தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
- B. குறிப்புக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- C. தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
- D. குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
- A. வானத்தையும் பாட்டையும்
- B. வானத்தையும் புகழையும்
- C. வானத்தையும் பூமியையும்
- D. வானத்தையும் பேரொலியையும்
குலசேகர ஆழ்வார் ‘வித்தவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப்பாடுகிறார் பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
- A. மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
- B. இட வழுவமைதி, மரபு வழுவமைதி
- C. பால் வழுவமைதி, திணை வழுவமைதி
- D. கால வழுவமைதி, இட வழுவமைதி
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
- A. துலா
- B. சீலா
- C. குலா
- D. இலா