10th Standard - இயல் ஒன்பது

Attempt 10th Standard - இயல் ஒன்பது: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்' ......... - இவ்வடிகளில் கற்காலம் என்பது

    • A. தலைவிதி
    • B. பழைய காலம்
    • C. ஏழ்மை
    • D. தலையில் கல் சுமப்பது
  2. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.

    • A. அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
    • B. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
    • C. ஆறிவியல் முன்னேற்றம்
    • D. வேளிநாட்டு முதலீடுகள்
  3. பூக்கையைக் குவித்துப்பூவே புரிவொடு காக்க என்று ............., ............. வேண்டினார்.

    • A. கருணையன் எலிசபெத்துக்காக
    • B. எலிசபெத் தமக்கா
    • C. கருணையன் பூக்களுக்காக
    • D. எலிசபெத் பூமிக்காக
  4. வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி

    • A. உவமை
    • B. தற்குறிப்பேற்றம்
    • C. உருவகம்
    • D. தீவகம்
  5. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது;

    • A. தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
    • B. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
    • C. அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
    • D. அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.