10th Standard - இயல் ஐந்து

Attempt 10th Standard - இயல் ஐந்து: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ‘மாகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டக் குறிப்பு உணர்த்தும் செய்தி

    • A. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
    • B. காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
    • C. பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
    • D. சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
  2. அருந்துணை என்பதைப் பிரித்தால் .................

    • A. அருமை + துணை
    • B. அரு + துணை
    • C. அருமை + இணை
    • D. அரு + இணை
  3. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்பது ....... வினா “இங்கு நகரப் பேருந்து நிற்கும்’ என்று மற்றொருவர் கூறியது ......... விடை

    • A. ஐயவினா, வினா எதிர் வினாதல்
    • B. அறிவினா, மறை விடை
    • C. அறியா வினா, சுட்டு வினா
    • D. கோளல் வினா, இனமொழிவிடை
  4. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” - என்று இவ்வடிகளில் குறிப்பிடுவது எது?

    • A. தமிழ்
    • B. அறிவியல்
    • C. கல்வி
    • D. இலக்கியம்
  5. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ............. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்

    • A. அமைச்சர், மன்னன்
    • B. அமைச்சர், இறைவன்
    • C. இறைவன், மன்னன்
    • D. மன்னன், இறைவன்