10th Standard - இயல் ஏழு
Attempt 10th Standard - இயல் ஏழு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க
- A. உழவு, மண், ஏர், மாடு
- B. மண், மாடு, ஏர், உழவு
- C. உழவு, ஏர், மண், மாடு
- D. ஏர், உழவு, மாடு, மண்
‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே.
- A. திருப்பதியும் திருத்தணியும்
- B. திருத்தணியும் திருப்பதியும்
- C. திருப்பதியும் திருச்செந்தூரும்
- D. திருப்பரங்குன்றமும் பழனியும்
‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள் .........
- A. மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
- B. மிகுந்த செல்வம் உடையவர்
- C. பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
- D. நெறியோடு நின்று காவல் காப்பவர்
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் .......
- A. நாட்டைக் கைப்பற்றல்
- B. ஆநிரை கவர்தல்
- C. வலிமையை நிலைநாட்டல்
- D. கோட்டையை முற்றுகையிடல்
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது .............
- A. திருக்குறள்
- B. புறநானூறு
- C. கம்பராமாயணம்
- D. சிலப்பதிகாரம்