10th Standard - இயல் எட்டு
Attempt 10th Standard - இயல் எட்டு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
மேன்மை தரும் அறம் என்பது .........
- A. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
- B. மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
- C. புகழ் கருதி செய்வது.
- D. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் இவ்வடி குறிப்பிடுவது?
- A. காலம் மாறுவதை
- B. வீட்டைத் துடைப்பதை
- C. இடையறாது அறப்பணி செய்தலை
- D. வண்ணம் பூசுவதை
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.
- A. உதயன் ; சேரலாதன்
- B. அதியன் ; பெருஞ்சாத்தான்
- C. பேகன் ; கிள்ளிவளவன்
- D. நெடுஞ்செழியன் ; திருமுடிக்காரி
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் .................
- A. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
- B. என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
- C. இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
- D. என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் .................
- A. அகவற்பா
- B. வெண்பா
- C. வஞ்சிப்பா
- D. கலிப்பா