10th Standard - இயல் இரண்டு
Attempt 10th Standard - இயல் இரண்டு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
‘உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’ - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
- A. உருவகம், எதுகை
- B. மோனை, எதுகை
- C. முரண், இயைபு
- D. உவமை, எதுகை
செய்தி 1 - ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 15 ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம். செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் எனக்குப் பெருமையே. செய்தி 3 - காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்! ....................
- A. செய்தி 1 மட்டும் சரி
- B. செய்தி 1, 2 ஆகியன சரி
- C. செய்தி 3 மட்டும் சரி
- D. செய்தி 1, 3 ஆகியன சரி
“பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
- A. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
- B. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
- C. கடல் நீர் ஒலித்தல்
- D. கடல் நீர் கொந்தளித்தல்
‘பெரிய மீசை சிரித்தார்’ - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
- A. பண்புத்தொகை
- B. உவமைத்தொகை
- C. அன்மொழித்தொகை
- D. உம்மைத்தொகை
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க. அ. கொண்டல் - 1. மேற்கு ஆ. கோடை - 2. தெற்கு இ. வாடை - 3. கிழக்கு ஈ. தென்றல் - 4. வடக்கு
- A. 1,2,3,4
- B. 3,1,4,2
- C. 4,3,2,1
- D. 3,4,1,2