10th Standard - இயல் ஆறு
Attempt 10th Standard - இயல் ஆறு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் .........
- A. முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
- B. குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
- C. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
- D. மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
- A. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
- B. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
- C. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
- D. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றன.
மலர்கள் தரையில் நழுவும், எப்போது?
- A. அள்ளி முகர்ந்தால்
- B. தளரப் பிணைத்தால்
- C. இறுக்கி முடிச்சிட்டால்
- D. காம்பு முறிந்தால்
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
- A. கரகாட்டம் என்றால் என்ன?
- B. கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
- C. அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
- D. கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
- A. நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
- B. ஊரில் விளைச்சல் இல்லாததால்
- C. அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
- D. அங்கு வறுமை இல்லாததால்